
அழகான சிங்கியாங்

உருமுச்சி நகரம்
தவிர, சிங்கியாங்கின் காற்று ஆற்றலும் மிகவும் வளமானது. பயன்படுத்தப்படக்கூடிய காற்று ஆற்றல் படிவு, சீனாவிலான படிவில் சுமார் 40 விழுக்காடாகும். வட சிங்சியாங்கிலுள்ள டாபாங் நகர காற்றுமின் நிலையம், ஆசியாவில் மிகப்பெரிய காற்று மின் நிலையமாகும். சிங்கியாங்கின் பல்வேறு இடத்து தொழிற்துறை மற்றும் வேளாண்மைக்கு மின் ஆற்றல் வழங்குகிறது.
1 2 3 4
|