
கடந்த சில ஆண்டுகால நடைமுறை மூலம், வளமடையும் புதிய வழிமுறையை நகரவாசிகள் கண்டறிந்துள்ளனர். சிலர், சிறிய அளவில் வியாபாரம் செய்கின்றனர். உள்ளூர் பொருட்களை பயணிகளுக்கு விற்பனை செய்கின்றனர். வேறு சிலர், தங்கும் விடுதி அல்லது உணவகம் நடத்துகின்றனர்.

Chen Zhen என்பவர், முன்பு, உந்துவண்டி ஓட்டுநராக யிருந்தார். தற்போது, பொருள் விற்பனை அகத்தையும், 200 பேர் உணவு உட்கொள்ளக்கூடிய உணவகத்தையும் அவரும் அவரது மனைவியும் நடத்துகின்றனர். உணவகத்தின் மூலம் அவர்கள், ஆண்டுதோறும் சுமார் 50 ஆயிரம் யுவான் வருமானம் பெறுகின்றனர். உணவகத்தை விரிவாக்கத் திட்டமிட்டுள்ளனர். தேசிய இன மணம் கமழும் கைவினைத்தொழில் பொருட்களை விற்பது குறித்தும் அவர்கள் யோசித்துவருகின்றனர்.
1 2 3 4 5
|