
மியாரோ நகருக்கு நீங்கள் வருதை தந்தால், கண்கொள்ளா இயற்கை காட்சியைக் கண்டுகளிக்கலாம். உள்ளூர் திபெத் இன மக்களுடன் சேர்ந்து சிவப்பு இலையை பார்வையிட்டு மகிழலாம். திபெத் இனத்துப் பண்டைக்காலக் கிராமத்தை கண்டுரசிக்கலாம். தவிர, திபெத் இன உணவை உட்கொள்ளலாம், திபெத் இன மக்களுடன் சேர்ந்து அடிப்பாடி மகிழ்ச்சிக்கடலில் மூழ்கலாம். 1 2 3 4 5
|