
திபெத் இன இளைஞரான Shannansimu, திபெத் இனக்கட்டிடப்பாணியுடைய தங்கும் விடுதி ஒன்றை இச்சிறு நகரில் நடத்துகின்றார். திபெத் இன தனிச்சிறப்பியல்புடைய உணவுப்பொருட்களைப்பயணிகளுக்கு என்று தயாரிக்கின்றார். அவர் கூறியதாவது:

"மியாரோ நகரின் இயற்கை காட்சி தேசிய இன நடையுடை பானைகள் எல்லாம் சிறப்பானவை என்பதால், இங்குச்சுற்றுலாத்துறை சிறப்பாக வளரும் எங்கள் உணவு திபெத் இனச் சுவை மிக்கது. எங்களுடைய வருமானம் பரவாயில்லை" என்றார் அவர்.
1 2 3 4 5
|