• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-10-18 15:33:24    
எடை குறைப்பதன் திறப்பு-வாய்

cri
மக்கள் அக்கறை செலுத்தும் எடை குறைப்பது பற்றிய உரையாடல் ஒலிபரப்பாகின்றது. பங்கெடுப்பவர்கள் ராஜாராம், கலையரசி.

ராஜாராம்........ வணக்கம் கலைரசி. உங்கள் எடை என்ன சொல்ல முடியுமா?

கலை.....என் எடை.......

ராஜா.....பொதுவாக இந்தியாவில் நடுத்தர வயதில் பெண்கள் குண்டாகி விடுகிறார்கள். இங்கே சீனாவில் உங்களைப் போல பெண்கள் கச்சிதமான உடலமைப்போடு இருக்கிறார்கள். நீங்கள் எப்படி? உடம்பு எடை கூடாமல் இருக்க வாய்க்கு பூட்டுப் போட்டு விட்டீர்களா?

கலை.....நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

ராஜா....அதாவது உணவைக் குறைத்து பட்டினி கிடக்கிறீர்களா என்று கேட்டேன்.

1  2  3  4