• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-10-18 15:33:24    
எடை குறைப்பதன் திறப்பு-வாய்

cri

கலை.......உங்களிடம் நல்ல யோசனைகள் உண்டு என்பதை உங்களுடைய பேச்சில் இருந்து அறிந்து கொண்டேன். இது பற்றி நாம் விவாதிக்கலாமே.

ராஜா........சரி நாம் பல முறைகள் பற்றி விவாதிக்கலாம். ஒன்று காலை உணவு அதை உரிய நேரத்தில் தரமான உணவாக சாப்பிட வேண்டும். மதியம் நன்றாக வயிறு நிறைய சாப்பிட வேண்டும. இரவில் குறைவாக சாப்பிட வேண்டும். இந்த முறையை நாம் பின்பற்றினால் நல்லது.

கலை.....சரி, இது பற்றி தத்துவரீதியில் பார்க்கலாம். அமெரிக்க உடம்பியல் நிபுணர் ஆய்வறிக்கை ஒன்றில் ஒரு கருத்து தெரிவித்துள்ளார். மனித உடம்பு கழிவுகளை நீக்கி புதியதை ஏற்றுக் கொள்ளும் நேரம் காலை நேரம். இரவை விட பிற்பகல் நன்றாக உள்ளது. ஆகவே இரவில் அதிகமாக சாப்பிட்டால் கொழுப்புச் சத்து அதிகரிக்கும். காலையில் சாப்பிடாமல் இருந்தால் எடை குறைய துணை புரியாது. காலை உணவை உட்கொள்வது இன்றியமையாத ஒரு விதியாகும்.

ராஜா.......ஆமாம் காலை உணவு கண்டிப்பாக சாப்பிட வேண்டும். எந்த உணவு பொருட்கள் எடை குறைப்பதற்கு துணை புரியும்? ஆசிய மக்களுக்கு பொதுவாக சோறு பிடிக்கும். ஆனால் சாதத்தில் குறைவான சத்தும் அதிகமான வெப்ப ஆற்றலும் மட்டுமே உண்டு.

1  2  3  4