
பரி சோதனை அறைகளில் பார்வையற்றவர்களின் கணிணிக் கூடம் வாய் பேசாத காது கேளாத மாணவருக்காக கணிணி கூடம் சர்வதேச இணையத்துடன் நேரடி இணைப்பு பெற்ற இணைய தளக் கூடம் ஆகியவை எங்கள் கல்லூரியில் உள்ளன. தற்போது உலகின் 13 நாடுகள் இந்த இணையத்துடன் தொடர்பு கொண்டுள்ளன. இந்த நாடுகளில் உள்ள மாணவர்கள் ஒரே நேரத்தில் இடத்தில் இருந்த படியே கணிணி மூலம் பாடம் கற்கலாம்.
தவிரவும் கல்லூரியில் 2 லட்சம் புத்தகங்கள் அடங்கிய நூலகம் ஒன்றும் உள்ளது. பார்வையற்றோருக்கான 7000க்கும் அதிகமான நூல்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளன. பார்வையற்ற மாணவர்களின் தேவையை இது நிறைவு செய்கின்றது. 1 2 3 4
|