இப்போது சாசன் பல்கலைக்கழகத்தின் சிறப்பு கல்லூரி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் முன்னேறிய கல்வி முறையை பின்பற்றுகிறது. அதாவது ஊனமுற்ற மாணவர்களை இயல்பான மாணவர்களுக்கு நடுவில் அமர வைத்து அவர்களுக்கு விருப்பமான துறையை கற்று கொள்ள வசதி செய்வதாகும். இந்த கல்வி முறை தொடர்ந்து முழுமையாக்கப்பட்ட பின் ஊனமுற்ற மாணவர்களின் உலகம் மேலும் விசாலமடையும் என்று கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர்களும் கல்வி பயில்கின்ற மாணவர்களும் எதிர்பார்க்கின்றனர். 1 2 3 4
|