• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-02-09 15:55:06    
வெளிநாட்டில் கொரிய இன விவசாயத் தொழிலாளர்கள்

cri

தாய் திடீரென கருத்தினை மாற்றியதை துவக்கத்தில் குழந்தைகள் புரிந்து கொள்ள முடியவில்லை. வளர வளர, அவர்கள் தாயின் எண்ணத்தை படிப்படியாகப் புரிந்து கொள்ளத் துவங்கினர். இப்போது Han Su Zhenஇன் மூன்று பிள்ளைகளும் வயதானவர்களாகினர்.

இது வரை, இவ்வட்டத்திலுள்ள 50 விழுக்காட்டுக்கு மேலான கொரிய இன விவசாயிகள் வெளிநாட்டில் பணி புரிந்திருக்கின்றனர். ஒரே மொழி என்பது, Xin Fa வட்டத்தின் கொரிய இன விவசாயிகள் தென் கொரியாவில் பணி புரிய முடிவதற்கான மிகப் பெரும் மேம்பாடாகும். ஏனெணில், சில நூறு ஆண்டுகளுக்கு முன், சீனாவின் கொரிய இன முன்னோடிகள், கொரிய தீபகற்பம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலிருந்து வட கிழக்கு சீனாவில் குடியேறினர்.

வெளிநாட்டில் வேலை செய்வதன் மூலம் Xin Fa வட்டத்தின் விவசாயிகள் வளமடைந்துள்ளனர். சிந்தனையும் விரிவாகியுள்ளது. ஊரை நிர்மாணிப்பதில் உற்சாகம் பொங்கி வளர்கின்றது. இப்போது, இவ்வட்டத்தில் திராட்சைப்பழச் சாகுபடி, நன்னீர் மீன் வளர்ப்பு முதலிய தொழில்கள் வளர்ந்து வருகின்றன. சில ஆண்டுகளுக்குப் பின், Xin Fa வட்டத்தின் விவசாயிகள், இப்போதை விட மேலும் இன்ப வாழ்க்கை நடத்துவார்கள் என நம்புகின்றோம்.


1 2 3 4