• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-02 18:29:28    
ஒலிம்பிக்கில் புதிய தொழில்நுட்பங்கள்

cri

இது மட்டுமல்ல, ஒலிம்பிக் போட்டி நடைபெறும் போது நாம் எங்கேயாவது சென்று கொண்டிருப்போம், அவ்வமயம் நமக்கு பிடித்தமான விளையட்டு போட்டி நடைபெறும், அதை நாம் நேரடி ஒளிபரப்பாக காண முடியாதே என்று கவலைப்படுவோருக்கு, இந்த பிடி இந்த சில்லை என்று தருகிறது இன்னோஃபிடெய் என்ற நிறுவனம். நீங்கள் உங்கள் செல்லிடபேசியில் இந்த சில்லை பொருத்திக்கொண்டால், தொலைக்காட்சி ஒளிபரப்பை உங்கள் கையிலுள்ள செல்லிடப்பேசியிலேயே பார்க்கலாமாம். வண்ணத்திரையும், போதுமான மின்கல ஆற்றலும் இருந்தால் இந்த சில்லு உங்கள் செல்லிடபேசியை செல்லிடத் தொலைக்காட்சியாக மாற்றும் என்கிறார் இந்த இன்னொஃபிடெய் நிறுவனத்தைச் சேர்ந்த மிங் ஃபெய். இன்னும் என்னென்ன தொழில்நுட்பங்கள் பெய்சிங்க் ஒலிம்பிக்கில் இடம்பெறுகின்றனவோ தெரியவில்லை.


1 2 3 4