• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
v உள்மங்கோலியாவில் வாழும் தாவோர் இன மக்கள்
தாவோர் இனத்தவர்கள், Qi Dan இனத்தைச் சேர்ந்தவர்களாவர். ஆதி காலத்தில், Hei Long Jiang ஆற்றின் மேல்பகுதி, தாவோர் இனம் வசித்த இடமாகும். "தாவோர் இனத்தின் வீடுகள் வெளிச்சத்துடனும் இடவசதியுடனும் காணப்படுகின்றன. வீடுகளில் சூரிய ஒளி அதிகமாக வீசுகின்றது. தாவோர் இனத்தின் பாரம்பரிய பழக்க வழக்கங்களின் படி, வீட்டின் மேற்கு பகுதி, மதிப்பாக கருதப்படுகின்றது. வீட்டின் மேற்கில் உள்ள அறைகள், தாவோர் இன மக்களின் படுகை அறைகளாகும். வீட்டில் உள்ள தெற்கு, மேற்கு மற்றும் வடக்கு பகுதிகள் "Kangகள்" இணைக்கப்படுகின்றன" என்றார் அவர். "Kang" என்றால், கற்களால் கட்டியமைக்கப்படும் படுகை என பொருள்.
v உள்மங்கோலியாவின் ஓ பேள விழா
ஒவ்வொரு ஆண்டிலும் நான் இங்கு வருகின்றேன். நான் டவோர் இனத்தைச் சேர்ந்தவர். என்னுடைய வீடு, இங்கிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவிலுள்ள TENG KE என்னும் இடத்தில் அமைந்துள்ளது. குடும்பத்தினர் அனைவரும் இங்கு வந்துள்ளனர். பொது மக்கள் அமைதியாக வாழ்ந்து, வளமடைந்து, வேலையில் முன்னேற்றம் பெறுவதற்காக நாங்கள் ஓ பேளவை வழிபாடு செய்கின்றோம் என்றார் அவர்.
v தாவோர் இன இடைநிலைப் பள்ளி
சீனாவின் உள் மங்கோலியத் தன்னாட்சிப் பிரதேசத்தில், தேசிய இனத்தின் பெயர் சூட்டப்பட்ட தன்னாட்சி மாவட்டங்களின் எண்ணிக்கை மூன்றாகும். அவை, வொலிதாவாதாவோர் தன்னாட்சி மாவட்டம், எவென்க் தன்னாட்சி மாவட்டம் மற்றும் எலுன்சு தன்னாட்சி மாவட்டம் ஆகும். இம்மூன்று தன்னாட்சி மாவட்டங்களிலும், சொந்த இனத்தின் பெயர் சூட்டப்பட்ட இடைநிலைப் பள்ளி உள்ளது. இனி, தாவோர் இன இடைநிலைப் பள்ளி பற்றி உங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம்.
v தாவோர் இன பெண்பணி இருவர்
தாவோர் சிறுப்பான்மை தேசிய இனம், சீனாவின் 56 தேசிய இனங்களில் மிகவும் குறைவான மக்கள் தொகையைக் கொண்டது. இந்த இனத்து மக்கள், துணிச்சலானவர்கள், மனமார்ந்த, நீண்டநெடும் வரலாற்றில் ஒளிமயமான தேசிய பண்பாட்டை உருவாக்கியவர்கள். தற்போதைய நவீன சோஷலிஸம் வளர்ச்சியில், தமது தேசிய இனத்தின் பண்பாட்டை பாதுகாத்து வெளிப்படுத்துவதில் அவர்கள் அக்கறை செலுத்துகின்றனர். உறை, தாவோர் இனத்தைச் சேர்ந்த கைவினை பொருள் தயாரிப்பாளர்கள் ஈடுப்பட்டுடன், கற்றுக் கொண்டு, தமது தொழில் நுட்பத்தை உயர்த்தி, தமது தேசிய இனத்தின் கைவினைக் கலைகளை வளர்த்து வருகின்றனர்.