பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பற்றிய செய்தி அறிவிப்புப் பணியில் பங்கு ஆற்றும் அறிவியல் தொழில் நுட்பம்
cri
2004ம் ஆண்டு, சீனாவின் சுன் சிங் செய்தித் தொடர்பு கூட்டு நிறுவனம் ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டிக்கான அகல பாதை இணையத் தொகுதியை நிறுவிய குழும நிறுவனங்களில் ஒன்றாகும். முக்கிய விளையாட்டு அரங்கு, சர்வதேச செயற்கைக் கோல் தொலைக்காட்சி நிகழ்ச்சி மையம், செய்தி மையம், செய்தியாளர்கள் தங்கிய விடுதிகள் உள்ளிட்ட அனைத்து ஒலிம்பிக் வசதிகளில் இந்த இணையத் தொகுதி பயன்படுத்தப்பட்டது. கூட்டு நிறுவனத்தின் துணை தலைமை இயக்குநர் xu ming கூறியதாவது

தொழில் நுட்பத்தின் வளர்ச்சியுடன், 2008ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் தேவைகளை நிறைவேற்ற முடியும். நல்ல சேவை விதத்தில் புரிவோம் என்றார் அவர். 1 2 3 4
|
|