• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-16 10:43:55    
SHEN ZHEN நகரிலுள்ள ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த Jeff என்பவர்

cri
தனது பணி பற்றி அவர் மனநிறைவு அடைகிறார். அவர் கூறியதாவது— 
"வெளிநாட்டவர்களில் பலர் வெளிநாட்டவர்களுடன் மட்டும் தொடர்பு கொள்கின்றனர். அவர்களுக்கு சீன மொழி தெரியாது. எமது செய்தியேட்டில், அங்குள்ள உணவகங்கள், உணவுப் பொருட்கள், சீனப் பண்பாடு ஆகியவற்றை அறிமுகப்படுத்தும் பக்கம் உள்ளது. இந்த தகவல்கள் அனைத்தும் வேடிக்கையாக உள்ளன. ஒரேமாதிரியான உணர்வை அவர்கள் கொள்கின்றனர் என நம்புகின்றேன். சீனப் பண்பாட்டை செய்தியேடு மூலம் அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் பொறுப்பு எனக்கு உண்டு. சீனாவிலும் உலகிலும் நடந்தவை பற்றி அனைவருக்கும் தெரிவிப்பதிலும் எனக்கு பொறுப்பு உண்டு" என்றார் அவர்.
சீனாவில் தங்கியிருக்கும் 7 ஆண்டுகளில், SHEN ZHEN நகரத்தின் வேகமான வளர்ச்சியை Jeff நேரில் கண்டுள்ளார். இந்நகரத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி அவர் மகிழ்ச்சி அடைகிறார்.
இந்த அழகான நகரம், பரந்து விரிந்த எண்ணங்கள் மற்றும் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாய் ஏற்பட்டு வரும் மாற்றங்களினால், சர்வதேச கவனத்தை அதிகமாக ஈர்த்து வருகிறது.


1 2 3 4