சில கிராமவாசிகள், வியட்நாம் மொழியை பேச முடியும் என்ற மேம்பாட்டைக் கொண்டு, எல்லை பகுதியில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர். தவிர, சிங் இனத்தின் தனித்தன்மை வாய்ந்த நடையுடை பாவனைகளைப் பயன்படுத்தி, இவ்வினத்தவர்கள், சுற்றுலாத் தொழிலை ஆக்கப்பூர்வமாக வளர்த்துள்ளனர். எடுத்துக்காட்டாக, சிங் இனத்தின் பாரம்பரிய "Haவை பாடுவது", புகழ் பெற்ற சுற்றுலா சின்னமாக மாறியுள்ளது.

இப்போது நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது, சிங் இனம் பாடிய "Ha" ஆகும். "Ha" என்றால், சிங் இன மொழியில் பாடுவது என்று பொருள். சிங் இனத்தவர்கள், ஆடல் பாடலில் தேர்ச்சி பெற்றவர்கள். பத்து நாட்களுக்கு ஒரு முறை, சிங் இன மக்கள், அழகான ஆடையை அணிந்து, ஒன்று திரண்டு மகிழ்கின்றனர். அவர்கள் ஒற்றை நரம்பு இசைக்குருவியை இசைத்து, bamboo ஆடலை ஆடுவதோடு, Haஐப் பாடுகின்றனர். Wan Wei கிராமத்தின் பொறுப்பாளர் Su Ming Fang பேசுகையில், "Haவை பாடுவது", சிங் இனத்தின் மிக சிறப்பான, மகிழ்ச்சி தரும் விழாவாகும். அவர் கூறியதாவது: 1 2 3 4
|