• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-21 21:19:15    
கென்ய வானொலி குழுமத்தின் இயக்குனர் வாவேரு

cri

சீன வானொலி நிலையத்தின் அழைப்பின் பேரில் கென்ய வானொலி குழுமத்தின் இயக்குனர் திரு வாவேரு ஆகஸ்ட் 8ம் நாளிரவு நடைபெற்ற 29வது கோடைகால ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் தொடக்க விழாவை கண்டு இரசித்தார். சீனாவின் பண்டைய பண்பாடும் நவீன உயர் அறிவியல் தொழில் நுட்பமும் ஒருங்கிணைந்த மிக சிறப்பான கலை நிகழ்ச்சிகளை தம் வாழ்க்கையில் மறக்கவே முடியாது என்று வாவேரு மதிப்பிட்டுள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது

இத்தகைய ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் துவக்க விழாவை கண்டு இரசிக்கும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்காது. இத்தகைய நடவடிக்கையில் கலந்து கொள்வது என் வாழ்க்கையில் இதுவே முதல் முறையாகும். ஆகவே நான் மிக பெருமையடைந்து அதை ஆர்வத்துடன் எதிர்பார்த்தேன் என்றார் அவர்.

1 2 3 4