• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-26 16:51:44    
பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் பயஉயர் அறிவியல் தொழில் நுட்பங்கள்

cri

தவிர, பார்வையாளர்கள் எதிர்பாராத முறையில் விழாமல் தவிர்க்கும் பொருட்டு, பல்வேறு விளையாட்டரங்குகளில் சிறப்பான தரை வர்ணம் பயன்படுத்தப்பட்டது. தரையில் நீர் விழுந்தாலும், வழுக்காது.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் பாதுகாப்பை உத்தரவாதம் செய்யும் பொருட்டு, பல்வேறு விளையாட்டு அரங்குகளின் பாதுகாப்பு சோதனை வசதிகளில் முக அடையாள தொகுதி உள்ளிட்ட மிகப் புதிய முன்னேறிய தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படும். பார்வையாளர்கள் இத்தகைய பாதுகாப்பு கதவு வழியாகச் சென்ற போது, குறுகிய 0.01 வினாடிக்குள் அவர்களது முகத்தின் தனிச்சிறப்புகளின் படி அடையாளம் தெளிவாக்கப்படும். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான பாதுகாப்பு நிபுணர்கள் குழுவின் உறுப்பினர் ma xin கூறியதாவது

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறுவதற்கு முன், சுற்றுப் பயணம் செய். அல்லது போட்டிகளைப் பார்வையிட சீனாவுக்கு வந்த வெளிநாட்டவர்களின் தகவல்கள் இந்தத் தொகுதிக்குள் சேர்க்கப்படும் என்றார் அவர்.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது, இந்தத் தொகுதி விளையாட்டு வீரர்களின் தங்குமிட வசதிகளிலும் பயன்படுத்தப்படும். அப்போது, விளையாட்டு வீரர்கள் சாவி இல்லாத நிலையில் தமது அறைக்குள் நுழையலாம்.


1 2 3 4