• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-06 21:31:33    
பெய்ஜிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா சிறப்பு நிகழ்ச்சி ஆ

cri

பெய்ஜிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது பெய்ஜிங்கில் 17 சிறப்பு பேருந்து போக்குவரத்து நெறிகள் திறக்கப்படுகின்றன. ஊனமுற்றோர் தங்கள் சக்கர வண்டிகளோடு செல்லுமளவு 400 தடையில்லாமல் செல்லக் கூடிய வசதிகள் கொண்ட வாகனங்கள் பயன்பாட்டுத்தப்படுகின்றன. சீனாவில் தடையில்லாமல் செல்லும் வசதிகள் கொண்ட வாகனக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. பல சுரங்க தொடர் வண்டி நிறுத்தங்களில் ஊனமுற்றோர் மேலேறி கீழிறங்கும் வசதி பொருத்தப்பட்டுள்ளது. இது ஊனமுற்றோர் வெளியே பயணம் செய்வதற்கு வசதி வழங்கியுள்ளது.

ஓர் உலகம் ஒரு கனவு என்ற இணக்க உலக பெய்ஜிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி இன்றிரவு துவங்கியுள்ளது. அடுத்த 10க்கும் மேற்பட்ட நாட்களாக ஐந்து கண்டங்களிலிருந்து வந்துள்ள ஊனமுற்ற வீரர்களும் வீராங்கனைகளும் தங்கள் இயல்பை தாண்டிய மிகுந்த நன்னடத்தையுடன் ஒலிம்பிக்கின் ஒற்றுமை அமைதி இணக்கம் என்ற மதிப்பீடுகளை உலக மக்களுக்கு வெளிகாட்டுகின்றனர். அவர்கள் உலகின் மக்களுடன் ஒன்றாக இணைந்து பெய்ஜிங் ஊனமுர்றோர் விளையாட்டுப் போட்டியை சிறப்பாக நடத்துவார்கள்.

நேயர்கள் இதுவரை பெய்ஜிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் பற்றி கேட்டீர்கள். இத்துடன் பெய்ஜிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் சிறப்பு நிகழ்ச்சி நிறைவடைகின்றது.


1 2 3 4