
காலை 7 மணியளவில், பெய்ஜிங்கின் தோவலோக ஆலயத்தில், கால் இறகு பந்து உதைத்து விளையாட மக்கள் பலர் ஒன்று சேர்கின்றனர். 5, 6 பேர் வட்ட வட்டமாக சூழ்ந்து நின்று கொண்டு, கால் இறகு பந்து தரையில் விழாமல் இருக்கும் வகையில் முயற்சியுடன் உதைத்து விளையாடுகின்றனர். வானில் பறக்கின்ற இறகு பந்து வண்ணத்துப்பூச்சி பறப்பது போல் காணப்படுகிறது.
1 2 3 4
|