சீனாவின் அலுமினிய சுரங்கத் தரம் சரியில்லை. 80 விழுக்காட்டு அலுமினிய சுரங்கத்திலிருந்து எடுக்கப்படும் அலுமினிய தாது தூய்மையானதல்ல. அவற்றிலிருந்து அலுமினியஐ சுத்திகரிப்பது மிகவும் கடினம். அப்பிரச்சினையைத் தீர்க்கும் வகையில், சீன அலுமினிய தொழில் நிறுவனம், தொழில் நுட்பப் புதாக்கத்தை வலுப்படுத்தியது. சுரங்கத்தைத் தேர்ந்தெடுக்கின்ற சிறப்பு தொழில் நுட்பத்தையும் அது தற்சாரப்பாக வளர்த்து. அதன் துணை பொது மேலாளர் ao hong கூறியதாவது,
முந்தைய வேலைபாட்டைப் பயன்படுத்தினால், உற்பத்திக்கு வேண்டிய எரியாற்றல் செலவு, வரையறைக்கு உகந்ததாய் இருக்க முடியாது. பழைய தொழில் நுடபத்தின் அடிப்படையில், நாங்கள், சீனாவின் நிலைமைக்கு தக்கப்படி ஆராய்ச்சி செய்து, பல வேலைபாடுகளை முன்னேற்றினோம். இந்த புதிய முறை, குறிப்பிட்ட அளவில் எரியாற்றல் செலவைக் குறைத்தது என்றார் அவர்.
1 2 3 4
|