
இசை நாடகக் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில், தியேன் சின் மாநகரில் தற்போது, பல பள்ளிகள் மாணவர்களுக்கு பாடம் வழங்க சிறப்பு நடிகர்களை வரவழைக்கின்றன. நேரம் இருந்தால், தியேன் சின் நகர் பீக்கிங் இசை நாடகக் குழுவைச் சேர்ந்த நடிகர் திரு tao xin chen தியேன் சின் yao hua இடை நிலை பள்ளிக்குச் சென்று, 2ம் ஆண்டு வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பாடம் வழங்குகி்ன்றார். கல்வி மூலம், பல மாணவர்கள் பீக்கிங் இசை நாடகத்தின் மீது ஆழ்ந்த ஆர்வம் கொண்டுள்ளனர். அவர்களில் li yang என்ற மாணவன் அவரின் கவனத்தை ஈர்த்துள்ளன. திரு tao xin chen கூறியதாவது

துவக்க காலத்தில், அந்த மாணவனுக்கு பீக்கிங் இசை நாடகம் பற்றி ஒன்றும் தெரியாது. மெல்லமெல்ல அவனுக்குக் கற்பித்தேன். 3 திங்களுக்குப் பின், அவனது ஆர்வம் அதிகரித்தது. 5 திங்களுக்குப் பின், ஒரு சிறிய நிகழ்ச்சி பயிற்சியை ஏற்பாடு செய்தோம். அவன் zha mei an என்ற நாடகத்தில் பங்கேற்றார். அது ரசிகர்களிடையில், பரபரப்பை ஏற்படுத்தியது. அவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்தான்.இத்துடன் 4 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆசிரியர் tao ,பீக்கிங் இசை நாடகம் மூலம் வரலாற்று அறிவுகளைக் கற்றுக்கொள்கின்றேன் என்று அவன் என்னிடம் தெரிவித்தான்.
1 2 3 4
|