
மூன்றாவதாக, பண்டைகால ரோம் மூலம் உலகில் பட்டுத் துணி பரவிய கதை உள்ளது. பதிவேட்டின் படி, எகிப்தின் கேசா பேரரசரின் காலத்தின் போது அதன் ராணியாக அழைக்கப்பட்ட கிளியோபட்ராவுக்கும் சீனப் பட்டுத் துணி மிகவும் பிடிக்கும். கலை அரங்கில் நாடகம் கண்டு இரசித்த போது கேச்சா பேரரசர் அணிந்த சீனப் பட்டுத் துணி ஆடை மக்களின் கவனத்தை ஈர்த்தது. பளப்பளப்பான துணியின் தரம் அனைவரையும் விடப்படையச் செய்தது. அப்போது எகிப்தில் ஒரு பவுண்ட் பட்டுத் துணியின் விற்பனை விலை 0.6 கிராமாகும். சீனப் பட்டுத் துணி அதிகமாக விற்கப்பட்டதுடன் சாதாரண மக்களும் பட்டுத் துணி ஆடைகளை வாங்கி அணிந்தனர். ரோமில் ஆண்டுக்கு குறைந்தது 10 கோடி ரோம் நாணயத்திற்கு இந்தியா சீனா மற்றும் அரபு தீபகற்பத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பட்டுத் துணி மற்றும் வெள்ளி மணிக்கல் பொருள் நுகர்வு செய்யப்பட்டன என்று அப்போதைய புகழ் பெற்ற புவியியல் அறிவியலாளர் புலினி குறைகூறினார்.
1 2 3 4
|