
திபெத்திற்கான மருத்துவக்குழு உறுப்பினர்களின் பன்முகச் சேவை மற்றும் சிறந்த மருத்துவத் தொழில் நுட்பம், திபெத் மக்களின் நம்பிக்கையை ஈட்டியுள்ளது. உடல் நலத்திற்காக, கோயிலுக்கு அடிக்கடி சென்றவர்கள், மருத்துவமனைக்கு வந்து, அறுவை சிகிச்சை பெற விரும்பாதவர்கள் எல்லாம், அறுவை சிகிச்சை பெற இணங்கினர். கடந்த பல ஆண்டுகளில், பித்தப்பைக்கல் மற்றும் குடல்வால் நோயால் பீடிக்கப்பட்ட Medok என்னும் பெண் துறவி, மருத்துவக் குழுவினர், நோயாளிகளின் பிரச்சினைகளை நீக்க உதவியளிப்பதை கண்டு, லாசாவிலிருந்து 5 மணிக்கு நேர பேருந்து பயணத்தின் மூலம், bu ren மாவட்டத்துக்கு வந்து, அறுவை சிகிச்சை பெற்றுக் கொண்டார். முக்கிய மருத்துவர் si congmei கூறியதாவது
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காலத்தில், Medokஐ பார்க்க வந்த இரு பெண் துறவிகள், வயிற்று வலியால் அவதிப்பட்டனர். அவர்கள் பித்தப்பைக் கல் மற்றும் குடல்வால் நோயாளிகள் ஆவர். எனவே, நான், அவர்களுக்கும் அறுவை சிகிச்சை செய்தேன்.
திபெத்திலான அரையாண்டு பணியின்போது, இந்த மருத்துவக்குழு, 38 அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டது. அவற்றில் பித்தப்பை அழற்சி மற்றும் மகப்பேற்று அறுவை சிகிச்சைகள், மேற்கொள்வது திபெத் bu ren மாவட்ட மருத்துவமனையின் வரலாற்றில் முதன் முதல் முறையாகும். bu ren மாவட்டத்தின் தலைவர் Dawa Tsering கூறியதாவது
இந்த மருத்துவக் குழுவினர், சிறந்த மருத்துவத் தொழில் நுட்பத்தையும் சிறந்த மருத்துவ ஒழுக்கத்தையும் கொண்டாவர்களாவர். மாபெரும் மாற்றங்களை செய்தனர். பொது மக்களின் கருத்துக்களில், மாற்றமேற்பட்டது.. நோயால் பீடிக்கப்பட்ட திபெத் மக்கள், தற்போது மருத்துவமனைக்கு காலதாமதமின்றி செல்கின்றனர். உள்ளூர் ஊழியரான நான், திபெத்திற்கான மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றார் அவர்.

திபெத்திற்கான இந்த மருத்துவ உதவி, சீனாவின் தென்மேற்குப் பகுதியிலுள்ள bu ren மாவட்டம், சீனாவின் வடக்கிழக்குப் பகுதியிலுள்ள qi taihe ஆகிய இடங்களின் மக்களது மனங்களை இணைத்தது. திபெத்திற்கான உதவி, Han-திபெத் இன உடன்பிறப்புகளை இணைத்தது. 1 2 3 4
|