• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-10 18:46:32    
வட கிழக்காசிய பிரதேசத்தின் வளர்ச்சி

cri

உலக சீன வணிகர்கள் jilin மாநிலத்தில் முதலீடு செய்வது வரவேற்கப்படுகிறது. jilin மாநில வளர்ச்சி மற்றும் பழைய தொழில் துறைத் தளத்தின் மறுமலர்ச்சியில் அவர்கள் ஆக்கப்பூர்வமாகக் கலந்துகொள்ள வேண்டும். சிறந்த முதலீட்டுச் சூழல் மற்றும் சேவையை உருவாக்கி, வெளிநாடுகளில் வாழும் சீன வணிகர்களுடன் மேலும் நெருக்கமாக ஒத்துழைத்து, மேலும் புதிய பயன்களைப் பெறுவதற்காக jilin மாநிலம் பாடுபட வேண்டும். நடப்பு உலக சீன வணிகர்கள் உச்சி மாநாட்டின் பொருளாதார ஒத்துழைப்புக் கருத்தரங்கின் உபசரிப்பு மாநிலமான jilin மாநிலத்தின் தலைவர் hanchangfu இக்கருத்தரங்கின் துவக்க விழாவில் இவ்வாறு தெரிவித்தார்.


1 2 3 4