• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-11 22:23:43    
சீன தற்சார்பு தயாரிப்பு கார்

cri

தவிர, Chery கார் கூட்டு நிறுவனமும், எரியாற்றலைச் சிக்கனப்படுத்தும் ஒரு தொகுதி கார்களை வெளியிட்டுள்ளன. டீசல் எண்ணெய் மற்றும் கலப்பு எரியாற்றலைப் பயன்படுத்தும் கார்கள் இதில் அடங்கும். Chang an கூட்டு நிறுவனமும் கலப்பு எரியாற்றலைப் பயன்படுத்தும் காரையும் வெளியிட்டது. Geely குழுமம் methanol எரியாற்றலைப் பயன்படுத்தும் தனது புதிய எரியாற்றல் கார்களை வெளியிட்டுள்ளது. சீன கார் பொறியியல் கழகத்தின் நிர்வாக அவையின் நிரந்தர துணை தலைவர் fu yu wu கூறியதாவது

புதிய எரியாற்றல் கார்களை வளர்ப்பது பல்வேறு கார் துறைகளின் பொது இலக்காகும். இந்தத் துறையில், சீனாவுக்கும் சர்வதேச நிலைமைக்கும் இடையில் அவ்வளவு பெரிய இடைவெளி நிலவவில்லை என்றார் அவர்.

1 2 3 4 5