• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-11 22:23:43    
சீன தற்சார்பு தயாரிப்பு கார்

cri

உதிரிப்பாகங்களை ஏற்றுமதி செய்வது முதல், தற்சார்பு தொழில் நுட்பம் மூலம் கார்களை தயாரிப்பது வரை, மலிவான கார் முதல் உயர் தரமான கார் மற்றும் மாசுபாடற்ற எரியாற்றலைப் பயன்படுத்தும் கார்கள் வரை, சீனாவின் கார் தயாரிப்பு தொழில் மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. சீனப் பொருளாதார மற்றும் அறிவியல் தொழில் நுட்பத்தின் இடைவிடா வளர்ச்சியுடன், இது மேலும் வேகமாக வளர்ச்சி அடையும் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்.


1 2 3 4 5