• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-11 22:23:43    
சீன தற்சார்பு தயாரிப்பு கார்

cri

நீண்டகாலமாக, சீன தற்சார்பு தயாரிப்பு கார் கூட்டு நிறுவனங்கள் பொதுவாக மலிவான கார் சந்தையில் ஈடுபட்டிருந்தன. விலையின் மேம்பாடு மூலம் சந்தையின் பங்கு பெற்றிருந்தன. ஆனால், நடப்பு கண்காட்சியில், பல சீன கார் தயாரிப்பு கூட்டு நிறுவனங்கள், உயர் தரமான கார் மாதிரிகளை வெளியிட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, சீன முதலாவது கார் குழுமத்தின் தற்சார்பு தொழில் சின்னமான hong qi, புதிதாக ஆராய்ந்து தயாரித்த உயர் தரமான கார் மாதிரியை வெளியிட்டது. உலகில் அதே வகை கார்களில் தலைச் சிறந்த தரம் அடைய இந்த காரில், சாவி இல்லாத portfire எனப்படும் திறக்க மற்றும் இயக்கக் கூடிய வசதி, பலதிசைகளிலும் அமைக்கப்படக் கூடிய இருக்கை, பெரிய ரக LCD திரை, தானியங்கி குளிரூட்டும் வசதி முதலியவை பொருத்தப்படுகின்றன. ஒட்டுநரும் பயணியரும் இதிலான பயணத்தின் போது இன்பத்தை அதிகமாக அனுப்பவிக்கலாம்.

மேலும், இந்தக் கார் கண்காட்சியில், பல சீன கார் கூட்டு நிறுவனங்கள், தற்சார்பு மோட்டார் உதிரிப்பாகங்களையும் காண்பித்துள்ளன.

1 2 3 4 5