• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-13 11:05:21    
கிராமப்புறத்திலான மூன்று பிரச்சினைகள்

cri

வேளாண் உற்பத்தி, கிராமப்புறங்களிலான ஆக்கப்பணி, விவசாயிகளின் வாழ்க்கை ஆகியவை சீனாவின் கிராமப்புறப் பிரச்சினைகள் பற்றி குறிப்பிடும் போது புறக்கணிக்க முடியாத விடயங்களாகும். இவை சீன மக்கள் குறிப்பிட்ட மூன்று முக்கிய வேளாண் பிரச்சினைகளாகும். அக்டோபர் திங்களின் பிற்பாதியில் நிறைவடைந்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 17வது தேசிய மாநாட்டின் 3வது கமிட்டியின் முழு அமர்வில் விவாதிக்கப்பட்ட பிரச்சினைகளில் வேளாண் பிரச்சினைகள் முக்கியவையாகும். கிராமப்புறங்களிலான வேளாண் உற்பத்தி, ஆக்கப் பணி, விவசாயிகளின் வாழ்க்கை நிலை ஆகியவற்றை நன்றாக கையாண்டு வேளாண் துறையின் வளர்ச்சியை மேலும் செவ்வனே முன்னேற்ற ஆலோசனைகளை முன்வைக்குமாறு சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசியக் கமிட்டித் தலைவர் சியா சிங் லிங் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
1 2 3 4