• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-13 11:05:21    
கிராமப்புறத்திலான மூன்று பிரச்சினைகள்

cri

சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி நடைமுறைபடுத்தப்பட்ட கடந்த 30 ஆண்டுகளில் சீன விவசாயிகளின் நபர்வாரி ஆண்டு வருமானம் முந்திய 134 யுவானிலிருந்து 4140 யுவானாக அதிகரித்துள்ளது. மேற்கூறிய தீர்மானத்தில் வகுக்கப்பட்ட குறிக்கோளின் படி, 2020ம் ஆண்டில் விவசாயிகளின் நபர்வாரி ஆண்டு வருமானம் 8300 யுவானை எட்ட வேண்டும். அப்போது விவசாயிகளின் வாழ்க்கை நிலை பெரிதும் சீரடையும்.

தற்போது சீனாவின் 30 ஆயிரம் வட்டங்களில் 6 இலட்சத்து 20 ஆயிரம் நிர்வாக கிராமங்கள் உள்ளன. வட்டங்கள் கிராமப்புறங்களுக்கு பொது சேவை வழங்க வேண்டும். அதற்கு தேவையான கட்டணம் பொது நிதித் துறையால் பொறுப்பேற்கப்பட வேண்டும். விவசாயிகளின் அடிமட்ட நிலை தன்னாட்சி உண்மையாக நனவாக்கப்பட வேண்டும். ஆகவே வட்ட நிலை வாரியங்களில் சீர்திருத்தத்தை அடிப்படையில் நிறைவேற்றினால் விவசாயிகள் மேலும் உண்மையாக ஜனநாயக உரிமையையும் பொது சேவையையும் அனுபவிக்க உத்தரவாதம் செய்யப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 2 3 4