
கிராமப்புறங்களிலான சீர்த்திருத்த மற்றும் வளர்ச்சியை முன்னேற்றுவது உள்ளிட்ட சில முக்கிய பிரச்சினைகள் தொடர்பான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 17வது தேசிய மாநாட்டின் மூன்றாவது கமிட்டியின் முழு அமர்வில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்தில் சீன கிராமப்புறத்தின் எதிர்கால சீர்திருத்த மற்றும் வளர்ச்சிக்கு வழிகாட்டும் சிந்தனை, குறிக்கோள், கடமைகள் மற்றும் முக்கிய கோட்பாடுகள் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் வேளாண் வளர்ச்சியை விரைவுபடுத்துவது, விவசாயிகளின் வாழ்க்கை நிலையை உயர்த்துவது, புத்தாக்க அமைப்பு முறையை உருவாக்குவது ஆகியவற்றை நிறைவேற்றும் காலக்கெடு வகுக்கப்பட்டுள்ளது. இந்த கோட்பாட்டுகள் மூலம் மக்களுக்கு மாபெரும் நடைமுறைக்கு ஏற்ற எழுச்சி மிக்க முன்னேற்றம் ஏற்படவுள்ளது.
1 2 3 4
|