• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-15 12:52:28    
Shenzhou-7விண்வெளி பயணம் - பகுதி I

cri

பாராலிம்பிக் போட்டிகள் முடிந்த 8 நாட்களில் சீனா மூன்றாவது முறையாக விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பி, அங்கு முதல்முறையாக நடக்க செய்து சாதனை படைத்துள்ளது. இந்த விண்வெளி பயணத்தின் மூலம் ரஷியா, அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக விண்வெளியில் நடந்த மூன்றாவது நாடாக சீனா மாறியுள்ளது. சீனாவில் தற்சார்பாக தாயரிக்கப்பட்டுள்ள விண்வெளி தொழில் நுட்பங்களால் இயக்கப்படுவது Shenzhou-7 விண்கலத்தின் பெருமையாகும். சீனா விண்வெளியில் முதல் முறையாக நடந்துள்ளதை உலக நாடுகள் பாராட்டியுள்ளன.

1 2 3 4