• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-17 12:01:30    
சீனாவின் புதிய தலைமுறை வானிலை செயற்கைக்க் கோள்

cri

தற்போது, Feng yun 3 வானிலை செயற்கைக் கோளை, உலக வானிலை அமைப்பால், புதிய தலைமுறை உலகத் துருவ சுற்றுவட்டப் பாதை வானிலை செயற்கைக் கோள்களின் கண்காணிப்பு வலைப்பின்னலில் சேர்த்துள்ளது. இந்தச் செயற்கைக் கோள் ஐரோப்பிய மற்றும் அமெரிக்காவின் இதே போன்ற வானிலை செயற்கைக்கோள்களுடன் பூமியின் காற்று, கடல் மற்றும் தரையின் வெளிப்புறச்சூழல் குறித்து தொடர்ச்சியான கண்காணிப்புப் பணியைக் கூட்டாக நிறைவேற்றும்.

அண்மையில், Feng yun 3 எனும் செயற்கைக் கோள், முதலாவது படத்தை அனுப்பியது. படம் தரமானதாக இருந்தது. மேலும், இந்த செயற்கைக் கோளில் பொருத்தப்பட்டுள்ள தொழில்நுட்ப கருவிகள் சாதனங்கள் அனைத்தும் சில வாரங்களுக்குள் இயங்கும். ஆகஸ்ட் திங்கள், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு, Feng yun 3, தரமான வானிலை முன்னறிவிப்புச் சேவை வழங்கவுள்ளது.


1 2 3 4