 கடந்த நூற்றாண்டின் 80ம் ஆண்டுகளில், na dianfu என்பவர், விவசாயியாக மட்டும் இருந்தார். சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி நடைமுறைப்படுத்தப்பட்ட பின், ning xia hui இன தன்னாட்சிப் பிரதேச அரசு, சிறுபான்மை தேசிய இனத்தவருக்கு அளித்த புத்தாக்கத்தை ஊக்கப்படுத்தும் சலுகையை பயன்படுத்தி, தனது பணி வாழ்க்கையை அடிப்படையாக மாற்றினார். இப்போது, அவரது பணியான வணிகம் மென்மேலும் பெரிதாகி வருகிறது. குறிப்பிட்டத்தக்க பொருளாதார வளர்ச்சியால் அவரது குடும்பத்தினர் வசிக்கும் வீடும் பெரிதாக இருக்கின்றது. அவர் கூறியதாவது
இந்த வீடு, 180க்கு சதுர மீட்டருக்கு மேற்பட்ட பரப்புடையது. எனது குடும்பத்தினர் அனைவரும் இந்த வீட்டில் வாழ்கின்றனர் என்றார் அவர்.
1 2 3 4
|