
மென்மேலும் அதிகமான முஸ்லீம் மக்கள், தற்போது தமது வ ஹஜ் திருப்பயணி விருப்பத்தை நிறைவேற்ற முடியும். அவர்களின் வாழ்க்கையில் மாபெரும் மாற்றம் ஏற்பட்டது என்பதை இது வெளிப்படுத்துகிறது. முஸ்லீம் மக்களின் வாழ்க்கைத் தரத்தின் உயர்வை ரம்சான் திருநாளும் எடுத்தியம்புகிறது. Na changjin கூறியதாவது
ரம்சான் திருநாளின் போது, மசூதியில் பலர் தங்கினர். பல மாடுகள் விருந்துக்காகக் கொல்லப்பட்டன. அங்கு அனைவரும் மகிழ்ச்சியுடன் விருடனர். பிரதேச அரசின் அதிகாரிகள், நமக்கு 20 மூட்டை கோதுமை மாவு 20 மூட்டை அரிசி, 3 கிலோகிராம் எண்ணெய் ஆகியவற்றை வழங்கினர் என்றார் அவர்.
Na dianfu குடும்பம், சீனாவில் உள்ள ஏராளமான முஸ்லிம் குடும்பங்களில் ஒன்றாகும். இன்றைய சீனா முழவதிலும் சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணியால் ஏற்பட்ட முன்னேற்றங்களை அனேத்து இனத்தைச் சேர்ந்த மக்களும் இன்பமாக அனுபவித்து வருகின்றனர். 1 2 3 4
|