• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Thursday    Apr 10th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-19 15:48:04    
Na dianfu குடும்பத்தின் இன்பமான வாழ்க்கை

cri

வாழ்க்கை நிபந்தனையின் மேம்பாட்டுடன், na dianfu, அவரது தந்தையின் விருப்பத்தை நனவாக்க உதவினார்., Mekkaவுக்குச் சென்று புனிதப் பயணம் மேற்கொள்வதே அந்த விருப்பமாகும். 1997ம் ஆண்டு, na dianfuஇன் தந்தை na changjin, தமது விருப்பத்தின் படி, Mekkaவுக்கு சென்று திரும்பினார். அவர் கூறியதாவது

Mekkaவுக்குச் சென்ற பிறகு, மகிழ்ச்சியடைந்தேன். அவ்வாண்டு, Mekkaவுக்குச் சென்ற பயணிகளின் எண்ணிக்கை, 28 இலட்சத்தை எட்டியது. பல்வேறு நாடுகளிலிருந்து வந்த முஸ்லீம் மக்களில் கறுப்பினத்தோர் அல்லது வெள்ளையினத்தோர் உள்ளனர். அங்கு, சென்ற சீன முஸ்லீம் மக்கள், hui இனத்தைச் சேர்ந்தோர் அதிகம். அரசு சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணியைச் செயல்படுத்தியதால், நான், விமானத்தின் மூலம், அங்கு செல்ல முடிந்தது. இல்லையேல் அது சாத்தியமில்லை. எனவே, நான் அப்போது மனமுருகினேன். மகிழ்ச்சியடைந்தேன் என்றார் na changjin.

10 ஆண்டுகளுக்கு முன், yin chuan நகரிலிருந்து, சௌதிஅரபியாவுக்கான நேரடி பறத்தல் நெறி இல்லை. சில ஆண்டுகளுக்கு முன், ning xia உள்ளூர் அரசிலுள்ள தொடர்புடைய துறைகளின் உதவியுடன், ning xia பிரதேசத்தின் முஸ்லீம் புனிதப் பயணக்குழு, தலைநகரான yin chuanஇலிருந்து Mekkaவுக்கு விமானம் மூலம், நேரடியாக சென்று வர முடிகிறது. இது பெரும் வசதியாக அமைகிறது. ding xiumei என்ற முஸ்லீம் பென் கூறியதாவது  

2007ம் ஆண்டின் போது, மருத்துவர்கள், மொழிபெயர்ப்பாளருடன் நானும் yin chuan லிருந்து சௌதியின் Mekkaவுக்கு நேரடி விமானத்தில் சென்று திரும்பினேன். அங்கு 30 நாட்கள் வெகு அருமையாகக் கழித்தோம் என்றார் ding xiumei.

1 2 3 4
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040