• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-25 09:47:24    
சீனாவின் கைத்தறி நெசவு தொழி

cri

தமிழன்பன்......யார் என்ன வினா எழுப்பியுள்ளார்?

கலை.......தென்பொன்முடி தெ.நா மணிகண்டன் கேட்ட கேள்விதான். அது கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கை பற்றியும் அவர்களின் நபர்வாரி வருமானம் பற்றியும் அவர் கேட்டுள்ளார்.

தமிழன்பன்.......இந்தியாவில் குறிப்பாக கிராமப்புறங்களில் பலர் கைத்தறி நெசவு தொழிலில் ஈடுபடுகின்றனர். நமது நேயர்களிடையில் பகளாயூர் பி.ஏ.நாச்சிமுத்து இந்த கைத்தறி நெசவு தொழில் துறையில் ஈடுபடுகிறார்.

கலை......ஆமாம். கைத்தறிவு நெசவு சீனாவில் முக்கியமாக கிராமப்புறங்களில் உள்ளது. விவசாயிகள் இத்துறை மூலம் உற்பத்தி செய்த கைவினை பொருட்களை வெளிநாடுகளில் விற்பனை செய்வதன் மூலம் அந்நிய செலாவணியை பெற்றுள்ளனர்.

தமிழன்பன்.......கலை இது பற்றி இன்னும் கொஞ்சம் விபரமாக சொல்லலாமா.

1 2 3 4