• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-25 09:47:24    
சீனாவின் கைத்தறி நெசவு தொழி

cri

தமிழன்பன்.........தவிரவும் சீனாவின் தென் பகுதியிலுள்ள சூ ச்சோ நகரில் பட்டு துணிகளின் இரண்டு பக்கங்களிலும் பட்டு நூலால் தைக்கப்பட்ட கைவினை தையல் பூக்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் புகழ் பெற்றது.

கலை........பெய்ஜிங் மக்கள் மகாமண்டபத்தில் ஒவ்வொரு கூட்டத்தின் போதும் மண்டங்களில் இத்தகைய பட்டு துணி தையல்கள் தொங்கிவிடப்படுகின்றன. சூச்சோ நகரில் வாழ்கின்ற பெண்கள் பொதுவாக பட்டு துணியிலாந தையல் நுட்பத்தில் தேர்ச்சி பெர்று விளங்குகின்றனர்.

தமிழன்பன்........ஆகவே தனிச்சிறப்பு மிக்க கைத்தறி துறை சீனாவின் பல்வேறு மாநிலங்களில் பரவியுள்ளது. அது கிராமப்புற மக்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

கலை........அத்துறை மாநில தேசிய பொருளாதாரத்தின் மொத்த மதிப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றது. வாய்ப்பு இருந்தால் அங்கு நேரிடையாத சென்று பல்வேறு விபரங்களை சேகரித்து அறிந்து உங்களுடன் மீண்டும் பகிர்ந்து கொள்வோம்.

தமிழன்பன்.......சரி நேயர்களே சீனாவில் கைத்தறி துறை

பற்றிய வினாவுக்கு விடையளித்தோம். இன்றைய கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நிறைவடையும்.

கலை......அடுத்த வாரம் மீண்டு சந்திப்போம். இன்னும் கூடுதலான கேள்விகளை எழுப்ப விருப்பம் தெரிவிக்கின்றோம். தாராளமாக வினாக்களை எழுப்புங்கள். இயற்றவரை பதிலளிப்போம்.


1 2 3 4