• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-30 09:26:05    
புல்வெளியில் இன்பமான வாழ்க்கை

cri

பல்லாயிரம் கிலோமீட்டரைக் கடந்து, பல்லாயிரம் நூல்களைப் படிக்க வேண்டும் என்பது சீனாவின் பழ மொழியாகும். ஓய்வு நேரத்தில், அந்த மாணவர்கள், பரந்த புல்வெளியில் குதிரை ஏறி, அம்பெய்தி செய்து, மங்கோலிய பாடல்களை கேட்டு, புல்வெளியின் காட்சியையும் மங்கோலிய இனத்தின் சிறப்பையும் கண்டு களித்தனர். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன், போ து ஒரு பாழ்பட்ட பிரதேசமாகவே இருந்தது. ஆனால், இப்போது இது நவீன அற்புதம் மிக்க ஒரு அழகான பூங்கா நகராக மாறியுள்ளது. அதை அறிந்த பிறகு, மாணவர்கள் பெரிதும் வியப்படைந்தனர். 11 வயதான தென் கொரிய மாணவி Beak sen heen கூறியதாவது

மங்கோலிய பாடல்கள் அருமையானவை. மங்கேலிய ஆடல்கள் அழகானவை. பயணத்தில் மங்கோலிய இனத்தின் பழக்க வழக்கங்களை ஓரளவில் அறிந்து கொண்டுள்ளேன். மங்கோலிய மக்கள் விருந்தோம்பல் மிக்கவர்களாவர். அவர்களுடன் நண்பர்களாகப் பழகிவேன். இது தான் போ து நகரில் மறக்க முடியாத நினைவாகும் என்றார் அவர்.

குறுகிய சில நாட்களாக இரண்டு பிரதேசங்களின் மாணவர்கள் கூட்டாக கல்வி பயின்று வாழ்ந்தனர். அவர்களுக்கிடையில், ஆழந்த நட்புறவு உருவானது. சென் ச்சென் மாணவர்களின் சிறப்பான சுய நிர்வாக ஆற்றலையும், வகுப்பில் ஆக்கப்பூர்வமாக பங்கேற்பதையும், விறுவிறுப்பான சிந்தனையையும் போ து மாணவர்கள் வெகுவாகப் பாராட்டினர். அதேவேளையில், போ து மாணவர்களின் நட்புணர்வு சென் ச்சென் மாணவர்களின் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. தென் கொரிய மாணவி, Beak sen heen கூறியதாவது

இங்கே வருவதற்கு முன் நான் கூடுதலாக கவலைப்பட்டேன். இங்குள்ள மாணவர்கள் மிகவும் நட்பாக இருக்கின்றனர். அவர்களுடன் பழகி மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன் என்றார் அவர்.

1 2 3 4