• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-30 09:26:05    
புல்வெளியில் இன்பமான வாழ்க்கை

cri

குறுகிய பரிமாற்றத்தில், இரண்டு பிரதேசங்களின் கல்வி பண்பாட்டின் வேறுபாட்டையும் தனிச்சிறப்பையும் ஆசிரியர்களும் மாணவர்களும் முழுமையாக அனுபவித்தனர். அவர்கள் பரஸ்பரம் குறை நிரப்பி, பரஸ்பரம் மேம்பாடுகளைக் கற்றுக்கொண்டனர். சென் ச்சென் சீன-பிரிட்டன் கல்லூரியின் தலைவர் guo dong jin கூறியதாவது

இரு பள்ளிகளுக்கிடை நட்புறவு நடவடிக்கை மூலம், மாணவர்கள் இங்குள்ள தட்பவெப்பம், மானிட வளச் சூழ்நிலை, கல்வி சூழ்நிலை ஆகியவற்றை அனுபவித்தனர். வாழ்க்கையில் இதுவும் ஒரு அனுபவமாகும் என்றார் அவர்.

கல்வி பரிமாற்றம் நட்புறவு பாலத்தை உருவாக்கியுள்ளது. இவ்வாண்டு அக்டோபர் திங்கள் போ காங் 2வது பயிற்சி பள்ளியின் ஆசிரியர்களும் மாணவர்களும் சென் ச்சென் சீன-பிரிட்டன் கல்லூரியில் 2 வார கல்விப் பரிமாற்றத்தில் கலந்து கொள்ளவுள்ளனர் என்று இப்பள்ளியின் தலைவர் dai yun hai தெரிவித்தார். போ து மாணவர்கள் தென் சீனாவின் கடல் காற்றில் இன்பமாக வாழ்ந்து கல்வி பெறுவதை பாராட்டி வாழ்த்துகின்றோம்.


1 2 3 4