 சீனாவின் வடக்கிழக்குப் பகுதியிலுள்ள ji lin மாநிலத்தின் an ru மாவட்டத்தின் wan bao நகரத்திலுள்ள புகழ் பெற்ற கிராமம் ஒன்று உள்ளது. அது, hong qi கிராமமாகும். இக்கிராமத்திலுள்ள 300க்கும் அதிகமானோரும் கொரிய இனத்தைச் சேர்வதால், அது கொரிய இனத்தின் முதலாவது கிராமம் எனக் கூறலாம்.

hong qi கிராமத்தின் பொது மக்களின் வீடுகள், இந்த கிராமத்துக்கு ஊடாகச் செல்லும் முக்கிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் ஒழுங்காக அமைகின்றன. hong qi கிராமத்தின் கிராமவாசிகள் குழுவின் பணியாளர் li zhuhao, சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் அங்கு வந்தார். அவர் கூறியதாவது
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன், நான் இங்கு வந்தேன். அப்போது, அங்கு, மண் சாலை இருந்தது.
1 2 3 4
|