
சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி நடைமுறைப்படுத்தப்பட்ட பின், இக்கிராமப்புறத்தில் மாபெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. கொரிய இனத்தின் தனிச்சிறப்பியல்புடன் இணைந்து, hong qi கிராமத்தில் நாட்டுப்புற வழக்கச் சுற்றுலா மேற்கொள்ளப்பட துவங்கியது. உள்ளூர் மாவட்ட அரசு மற்றும் நிதி துறைகள், நிதி ரீதியில் அந்நடவடிக்கையைப் பெரிதும் ஆதரித்தன. Li zhuhao கூறியதாவது
1985ம் ஆண்டில், நாங்கள் சுற்றுலாவை மேற்கொள்ள துவங்கினோம். 1989ம் ஆண்டில், மாவட்ட அரசு, நிதி ஒதுக்கி ஆதரவளித்தது. 2004ம் ஆண்டில், மாநில அரசும் நிதி, ஒதுக்கீடு செய்தது. அப்போது எங்களது நபர்வாரி ஆண்டுவருமானம் 3 ஆயிரம் யுவானாக இருந்தது. கடந்த ஆண்டில் இத்தொகை 5 ஆயிரம் யுவானாக உயர்ந்தது.
1 2 3 4
|