• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-01-02 18:55:14    
Hong Qi கிராம மக்களின் இன்பமான வாழ்க்கை

cri

சிறப்பு நாட்களில் கொரிய இன மக்கள், da gao சிற்றுண்டியைச் சாப்பிடுகின்றனர். எடுத்துக்காட்டாக, பிறந்த நாட்கள், விடுமுறை நாட்கள், விருந்தினரின் வருகை முதலியவற்றை சிறப்பு நாட்களாக கொள்ளலாம். பயணிகள், hong qi கிராமத்துக்கு வருகின்ற போது, விருந்தளிப்பவரே, da gao சிற்றுண்டியை தயாரிப்பார். விருந்தளிப்பவர்களின் அன்புணர்வை அது காட்டுகிறது.

சாப்பிட பிறகு, hong qi கிராமத்திலுள்ள உற்சாக மூட்டும் ஆண்களும் பெண்களும் சிறப்பு மிக்க கொரிய இன ஆடல் பாடல் நிகழ்ச்சியைச் சுற்றுலா பயணிகளுக்கு அரங்கேற்றுகின்றனர். hong qi கிராமத்திலுள்ள அனைவரும் ஆடல் பாடலை விரும்புகின்றனர். Jin shunzi என்பவர் hong qi கிராமப்புறத்தின் குடிமக்களில் ஒருவர் ஆவர். அவர் கூறியதாவது

hong qi கிராம மக்கள், சுறுசுறுப்பானவர்களாகவும் விருந்தோம்பல் மிக்கவர்களாகவும் இருகின்றனர். அவர்களின் ஆடல் பாடல் நிகழ்ச்சி, சுற்றுலா பயணிகளுக்காக அரங்கேற்றபடுவது மட்டுமல்ல, சாதாரண நாட்களில் அவர்களின் பொழுதுபோக்குகளில் ஒன்றாகவும் மாறியுள்ளது.

இந்த சிறிய கிராமத்தில் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த நாட்டுப்புற வழக்கம், சீனாவிலுள்ள் மற்றும் வெளிநாட்டு பயணிகளை ஈர்த்து வருகின்றது. தற்போதைய hong qi கிராமம், தனது சிறப்பால் பல திசைகளிலிருந்து வருகின்ற சுற்றுலாப் பயணிகளை வரவேற்று வருகின்றது.


1 2 3 4