• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-01-06 15:26:24    
உணவு வகைகளின் கட்டமைப்பு

cri

வாழ்க்கை தரத்தின் உயர்வுடன், சீன மக்களின் உணவு வகைகளின் கட்டமைப்பிலும் மாபெரும் மாற்றம் காணப்பட்டுள்ளது. கடைகளில் பல்வகை உணவுப் பொருட்களும், மேசையில் சுவையான உணவு வகைகளும், மக்கள் பட்டிணி மற்றும் சத்துணவு குறைவிலிருந்து விடுவிக்கப்பட்டதைக் காட்டுகின்றன. ஆனால், தவறான உணவு கருத்தினால், கூடுதலான சத்துணவு, சமநிலையற்ற சத்துணவு முதலிய பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன. இதனால் ஏற்பட்ட உடல் கொழுப்பு, இரத்தத்தில் அதிக கொழுப்புச்செத்து, கொழுப்பு கல்லீரல் முதலிய நோய்கள் மக்கனின் உடல் நலத்தை அச்சுறுத்தும் killer ஆக மாறியுள்ளன. இன்றைய நிகழ்ச்சியில், சம நிலையாலான உணவும் உடல் நலமும் பற்றி கூறுகின்றோம்.

மருத்துவ ஆய்வின் படி, உணவு வகைகள் மனித உடல் நலத்தின் மூலவளமாகும். உடம்பில் பல்வகை சத்துக்களும் ஆற்றல்களும் உணவுப் பொருட்களிலிருந்து கிடைக்கப்படுகின்றன. நோய் எதிர்ப்பு,internal secretion முதலிய மனித உடம்பின் இயங்குவதற்கு உணவுப் பொருட்களின் உத்தரவாதம் தேவைப்படுகின்றது. கணக்கீட்டின் படி, 70 வயதுடைய ஒருவர், 75 ஆயிரம் முறையாக உணவு சாப்பிட்டு, சுமார் 50 டன் முதல் 60 டன் வரையான உணவுப் பொருட்களைச் சாப்பிட வேண்டும். இதனை அறிந்த நீங்கள் வியப்படையக் கூடும். அல்லவா?

1 2 3 4