• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-01-09 09:34:51    
மேய் லி பனிமலை சுற்றுலா

cri

மேய் லி பனிமலை, சீனாவின் யுன் நான் மாநிலத்தின் தி ச்சிங் சோவின் தே ச்சிங் மாவட்டத்தின் வடக்கிழக்கிலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்திலான Heng duan மலைதொடர்களில் உள்ளது. அது, யுன் நான் மாநிலத்தின் மிக உயரமான சிகரத்தைக் கொள்கிறது. எழில் மிக்க இயற்கைக் காட்சிகள், செழுமையான திபெத் இனப் பண்பாடு முதலியவை, உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகளை ஈர்த்துள்ளன. சுற்றுலாத் துறையின் வளர்ச்சி, இங்கு தலைமுறை தலைமுறையாக வாழ்கின்ற திபெத் இனத்தவர்களுக்கு அதிகமான பொருளாதார நலன்களை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலாத் துறையால், அவர்களது வாழ்க்கை பெரிதும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
1 2 3 4