• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-03 15:12:49    
சீனாவின் புதிய அறிவியல் தொழில் நுட்பத் திட்டம்

cri

பெய்ஜிங் tian hui hua டிஜிடல் தொழில் நுட்ப நிறுவனம் ஆராயும் பி ரக வண்ண டிஜிடல் மிகை ஒலி அலை சோதனை சாதனம் முதலாவது தொகுதி திட்டப்பணியில் சேர்க்கப்பட்டுள்ளது.

இத்தகைய சாதனத்தை ஆராந்து தயாரிப்பது, குறைந்தது ஒரு கோடி யுவான் தேவைப்படுகின்றது. இந்த பெரும் தொகையான முதலீடு, tian hui hua டிஜிடல் தொழில் நுட்ப நிறுவனம் போன்ற சிறிய ரக நிறுவனத்துக்கு மாபெரும் அபாயத்தை ஏற்படுத்தக் கூடும் என்று இந்நிறுவனத்தின் பொறுப்பாளர் SHEN JIAN LEI கூறினார். ஆனால், தேசிய நிலை ஆதரவு திட்டத்தில் சேர்ந்த பிறகு, இந்த ஆய்வு தமது நிறுவனத்தின் சொந்த கடமை அல்ல. அவர் கூறியதாவது

தேசிய ஆதரவு திட்டம் 30 இலட்சம் யுவான் நிதியுதவி வழங்குகின்றது. இதர தொழில் நுறுவனத்திலிருந்து மேலும் 30 இலட்சம் யுவான் கிடைக்கலாம். இப்படியென்றால், அறிவியல் தொழில் நுட்பத் திட்டப்பணிக்குப் பொறுப்பு ஏற்ற பின், எமது நிறுவனம் சமூகத்திலிருந்து முன்பை விட 10 மடங்கு அதிகமான முதலீடு உட்புகுக்கலாம். தேசிய அறிவியல் தொழில் நுட்ப ஆதரவு திட்டம் எங்களுக்கு மாபெரும் ஆதரவு அளித்துள்ளது என்றார் அவர்.

மூலவளமும் இத்திட்டம் முக்கியமாக ஆதரவு வழங்கு துறையாகும். திட்டத்தின் படி, 2010ம் ஆண்டுக்குள், திட்டத்தின் மூலம், சீனா 3 அல்லது 5 பெரிய ரக தாது வள பின்னணி தளங்களைக் கண்டுப்பிடிக்கும். தொழில் துறையில் நீர் மறு பயன்பாட்டு விகிதம் 80 விழுக்காடாக உயர்த்தி, கடற் நீர் பயன்பாடு உள்ளிட்ட முக்கிய தொழில் நுட்பத்தைக் கைபற்ற வேண்டும்.

1 2 3 4