• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-03 15:12:49    
சீனாவின் புதிய அறிவியல் தொழில் நுட்பத் திட்டம்

cri

அதேவேளையில், இந்த ஆதரவு திட்டம், மனிதர் சுகாதாரம், போக்குவரத்து முதலிய மக்களின் வாழ்க்கையுடன் நெருக்கமாக தொடர்புடைய அறிவியல் தொழில் நுட்ப ஆராய்ச்சி திட்டப்பணிகளுக்கு முக்கியகாக உதவி வழங்கும். பெய்ஜிங் மாநகர்பொது பாதுகாப்புநிலையத்தின் பொது பாதுகாப்பு போக்குவரத்து நிர்வாக ஆணையத்தைச் சேர்ந்த போக்குவரத்து வழிகாட்டு மையத்தில், அறிவார்ந்த போக்குவரத்து நிர்வாகத் தொகுதி பயன்படுத்தப்படுகின்றது. ஆதரவு திட்டத்தின் உதவியுடன் கட்டியமைக்கப்பட்ட இத்தொகுதி மூலம், பெய்ஜிங் மாநகரின் போக்குவரத்து நிலைமையை முற்றிலும் கையாண்டு, நவீன நிர்வாகம் செய்யலாம். புள்ளிவிவரங்களின் படி, இந்தத் தொகுதி இயங்கிய பின், பெய்ஜிங் சாலை சந்திப்புகளின் போக்குவரத்து திறன் சராசரியாக 12 விழுக்காடு அதிகரித்துள்ளது.

பெய்ஜிங் மாநகரின் முக்கிய சாலை சந்திப்புகளில் electromagnetic உணர்வு loop பொருத்தப்பட்டன. வாகனங்கள் வந்து போகும் நிலைமையை சோதனை செய்வதன் மூலம், போக்குவரத்து காவளர்கள் வாகனங்களுக்கு வழிக்காட்டி போக்குவரத்து தடையை நீக்கலாம் என்று இம்மையத்தின் பொறுப்பாளர் wu xian li எடுத்து கூறினார். அவர் கூறியதாவது

புதிய நிர்வாகத் தொகுதி இயங்கிய பின், எமது காவளர்கள் call க்கப்பட்டதினால், 3.6 நிமிடங்களுக்குள் குறிப்பிட்ட இடத்துக்கு சென்றடையலாம். முன்பு, இதற்கு குறைந்தது 10க்கும் மேற்பட்ட நிமிடங்கள் தேவைப்படுகின்றது என்றார் அவர்.

மேலும், உயர் வேக காந்த போக்குவரத்து தொகுதியும் போக்குவரத்துத் துறையிலான முக்கிய திட்டப்பணியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய அறிவியல் தொழில் நுட்ப ஆதரவு திட்டத்தின் நடைமுறையாக்கத்துடன், சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான அறிவியல் தொழில் நுட்பத்தின் ஆதரவு ஆற்றல் பன்முகங்களிலும் உயர்த்தப்படும் என்று சீன அறிவியல் தொழில் நுட்ப துறையினர்கள் பொதுவாக கருதுகின்றனர்.


1 2 3 4