• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-13 10:12:05    
கடந்த 50 ஆண்டுகளி்ல் திபெத் மக்களின் வாழ்க்கையிலான மாபெரும் மாற்றம்

cri

1965ம் ஆண்டு செப்டம்பர் திங்கள், திபெத்தில் முதலாவது மக்கள் பேரவை, வெற்றிகரமாக நடைபெற்றது. திபெத் தன்னாட்சிப் பிரதேசமும், அதன் மக்கள் அரசும் உருவாயின. எனவே, அமைப்பு முறையில், பல்வேறு தேசிய இனங்கள் சமநிலை வகிக்கின்றன. திபெத் தன்னாட்சிப் பிரதேச மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் துணைத் தலைவர் A teng கூறியதாவது

1965ம் ஆண்டு செப்டம்பர் திங்கள், நடைபெற்ற திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் முதலாவது மக்கள் பேரவையின் முதலாவது கூட்டம், திபெத்தில், சிறுப்பான்மை தேசிய இனப் தன்னாட்சி நடைமுறைக்கு வந்ததன் அடையாளமாகும். இக்கூட்டத்தில், தேர்தலின் மூலம், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் மக்கள் கமிட்டி நிறுவப்பட்டது. அப்பொழுது முதல், திபெத்தில் தேசிய இனப் பிரதேசத் தன்னாட்சி நிறுவனமான மக்கள் பேரவையும் மக்கள் கமிட்டியும் இருக்கின்றன.

1 2 3 4