திபெத்தில் நவீனமயமாக்கக் கட்டுமானம் விரைவுபடுத்தப்படுவதுடன், சிறுபான்மை தேசிய இனங்களின் ஊழியர்களை தேர்ந்தெடுத்து, பயன்படுத்தி, சிறுபான்மை தேசிய இனங்களின் சிறப்புத் தொழில் நுட்பத் திறமைசாலிகளுக்குப் பயிற்சியளிப்பது என்ற உத்தியை நடுவண் அரசு பெரிதும் செயல்படுத்தியது. இப்போது, திபெத் தேசிய இனத்தை முக்கியமாகக் கொண்ட கட்சி மற்றும் அரசு ஊழியர்கள், சிறப்பு தொழில் நுட்பத் திறமைசாலிகள் ஆகியோர், திபெத்தில் பல்வேறு நிலை தலைமை உறுப்பு, ஊழியர் அணி மற்றும் பல்வேறு துறைகளின் முதுகெலும்பு ஆற்றலாகியுள்ளனர். திபெத் சமூக அறிவியல் கழகத்தின் ஆய்வாளர் Kelzang Yeshe கூறியதாவது
இவ்வாண்டு, ஜனநாயகச் சீர்திருத்தத்தின் 50ஆவது ஆண்டின் நிறைவாகும். அரை நூற்றாண்டு காலத்திலேயே, திபெத்தில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளது. உலகின் கவனத்தை ஈர்க்கும் சாதனைகளைப் பெற்றுள்ளது. 1 2 3 4
|