• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-25 09:49:18    
Weiqi சதுரங்க விளையாட்டு வீரர் Gu Li

cri

சீன Weiqi சதுரங்க அணியில் Gu Li என்பவர் தலைசிறந்த வீரராக இருக்கிறார். 2008ஆம் ஆண்டு ஜுலை 7ஆம் நாள், ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்ற 21ஆம் FUJITSU கோப்பைக்கான இறுதிப் போட்டியில், தென் கொரிய வீரர் Lee Chang hoஐ அவர் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றார். இவ்வெற்றி மூலம், உலக Weiqi சதுரங்க போட்டிகளில் 3 சாம்பியன் பட்டங்கள் பெற்ற முதலாவது சீன வீரராக அவர் மாறியுள்ளார்.

25 வயதான Gu Li, சீனாவின் தென் மேற்கு பகுதியிலுள்ள Chong Qing மாநகரில் பிறந்தார். தமது தந்தை Gu Jushanனின் தாக்கத்தினால் அவர் Weiqi சதுரங்க விளையாட்டு வீரராகும் பாதையில் நடைபோட்டார். Weiqi சதுரங்கம் மீது பேரார்வம் கொண்ட Gu Jushan, Gu Liக்கு 5 வயதிலிருந்தே Weiqi சதுரங்கம் மீதான ஆர்வத்தை வளர்க்கத் துவங்கினார்.

1 2 3 4