• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-26 14:38:57    
டாங்கா ஓவியம் எந்த அளவில் உள்ளது?

cri

டாங்கா ஓவியம் 75 சென்ட் மீட்டர் நீளமாகவும் 50 சென்ட் மீட்டர் அகலமாகவும் தீட்டப்படுகின்றது. இந்த வடிவம் தவிர, 1.10 மீட்டர் நீளமாகவும் 3.5 மீட்டர் அகலமாகவும் உருவாகும் டாங்கா ஓவிமும் காணப்படுகின்றது.

இந்த ஓவியத்தை தீட்டுவதற்கு பயன்படுத்தப்படும் மூல பொருட்கள் இரண்டு வகைகளாக பிரிக்கப்படலாம். ஒன்று பட்டு துணி. பட்டுத்துணியில் தீட்டப்பட்ட டாங்கா ஓவியம் "கோத்தாங்" டாங்கா ஓவியமெனவும், நீர் வண்ணத்தால் தீட்டப்பட்ட ஓவியம் "ச்சுதாங்"டாங்கா ஓவியமெனவும் அழைக்கப்படுகின்றது.

1 2 3 4