• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-26 14:38:57    
டாங்கா ஓவியம் எந்த அளவில் உள்ளது?

cri

டாங்கா ஒவியத்தின் அம்சங்கள்

டாங்கா ஓவியத்தில் திபெத் கருபொருட்கள் தாராளமாக பதிவு செய்யப்படுகின்றன. எடுத்துக்காட்டாக திபெத்திய மருந்து குறிப்புகள் ஓவியத்தின் மூலம் பதிவு செய்யப்படுகின்றன. இவை கற்பிப்பதற்கு துணையாக பயன்படுத்தப்படுகின்றன. திபெத் இன மக்கள் மனித உடலுறுப்புகள், வாழ்வு, மரணம் ஆகியவை பற்றி புரிந்து கொள்ளும் உணர்வுகள் டாங்கா ஓவியங்களில் வர்ணிக்கப்படுகின்றன. விண்வெளி, மனிதருக்கும் விண்வெளிக்குமிடையிலான உறவு பற்றிய புரிந்துணர்வு, மருத்துவம், தத்துவம் மற்றும் அறிவியல் கருத்துக்களை டாங்கா ஓவியங்கள் கொண்டுள்ளன. ஆகவே அவற்றைச் சேகரிக்க விரும்பினால் குறிப்பிட்ட மதிப்புள்ள டாங்கா ஓவியங்களை முதலில் தெரிவு செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் முன்மொழிந்துள்ளனர்.

1 2 3 4